பிப்ரவரி 9-ம் திகதி வெளியாகிறது சிங்கம்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் முதல் இரண்டு பாகங்கள் குறிப்பிட்ட திகதியில் ரிலீஸ் செய்யப்பட்டன. இப்படத்தின் 3ம் பாகம் சி 3 பெயரில் உருவாகி நிறைவடைந்து கடந்த ஆண்டே வெளியீட்டுக்கு  தயாராகிவிட்டது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. கடந்த தீபாவளிக்கு வெளியீடு செய்ய திட்டமிட்டபோது சூர்யா தம்பி கார்த்தி நடித்த காஷ்மோரா வெளியீடு  ஆனதால் அப்படத்துக்கு போட்டியாக இருந்து விடக்கூடாது என்பதற்காக சி 3 தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து டிசம்பர் மாதம்செவெளியீடு  எண்ணிய போது … Continue reading பிப்ரவரி 9-ம் திகதி வெளியாகிறது சிங்கம்!